முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மீன்வேட்டை முதல் - முக்கிமுனங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மீன்வேட்டை முதல் - முக்கிமுனங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மீன்வேட்டை | மீன்பிடிக்கை . |
| மீனக்கொடியோன் | மீன் வடிவமெழுதிய கொடியையுடைய பாண்டியன் ; மன்மதன் . |
| மீனகேதனன் | மீன் வடிவமெழுதிய கொடியையுடைய பாண்டியன் ; மன்மதன் . |
| மீனங்கம் | காண்க : மீன்முள் . |
| மீனச்சனி | மீனராசியிலுள்ள சனி . |
| மீனத்துவசன் | காண்க : மீனக்கொடியோன் . |
| மீனநிலயம் | காண்க : மீனாலயம் . |
| மீனம் | உடு ; மீன் ; காண்க : மீனராசி ; பங்குனி மாதம் . |
| மீனம்பர் | மீன்வயிற்றில் அகப்படும் ஒரு மணப்பண்டவகை . |
| மீனரசு | உடுக்களின் அரசான சந்திரன் . |
| மீனராசி | மேடத்திலிருந்து பன்னிரண்டாம் ராசி . |
| மீனவன் | மீன்கொடியையுடையவனான பாண்டியன் . |
| மீனவுச்சன் | மீனராசியை உச்சத்தானமாகக் கொண்டவனான சுக்கிரன் . |
| மீனன் | மீனராசியை வீடாக உடைய வியாழன் . |
| மீனா | வயிரமுள்ள மரவகை . |
| மீனாட்சி | மதுரைத் தெய்வமாகிய உமாதேவி , அங்கயற்கண்ணி , பொன்னாங்காணிக்கீரை . |
| மீனாண்டி | சருக்கரை . |
| மீனாம்பூச்சி | காண்க : மின்மினிப்பூச்சி . |
| மீனாய் | நீர்நாய் . |
| மீனாலயம் | மீன்களின் இருப்பிடமான கடல் . |
| மீனிலா | உடுக்களின் வெளிச்சம் . |
| மீனுணங்கல் | கருவாடு . |
| மீனூர்தி | மீனை ஊர்தியாகவுடைய வருணன் . |
| மீனெண்ணெய் | ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் . |
| மீனெய் | ஒருவகை மீனிலிருந்து எடுக்கும் நெய் . |
| மீனெறிபறவை | மீன்கொத்திப்பறவை . |
| மீனேறு | சுறாமீன் . |
| மு | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+உ) . |
| முக்கட்செல்வன் | மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான் . |
| முக்கட்டு | காண்க : முச்சந்தி ; விரலின் பொருத்து ; துன்பநிலை . |
| முக்கட்பகவன் | காண்க : முக்கட்செல்வன் . |
| முக்கடுகம் | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு . |
| முக்கடுகு | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு . |
| முக்கண்டகம் | காண்க : நெருஞ்சி . |
| முக்கண்டகி | காண்க : நெருஞ்சி . |
| முக்கண்ணப்பன் | காண்க : முக்கட்செல்வன் . |
| முக்கண்ணன் | சிவன் ; விநாயகன் ; வீரபத்திரன் . |
| முக்கண்ணி | பார்வதி ; காளி ; தேங்காய் . |
| முக்கணன் | காண்க : முக்கண்ணன் . |
| முக்கப்பு | சூலப்படை . |
| முக்கம் | பல்லி செய்யும் ஒலி ; நாவாற் கொட்டும் ஒலி . |
| முக்கரணம் | மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்கள் ; பிடிவாதம் ; குட்டிக்கரணம் . |
| முக்கரணம்போடுதல் | குட்டிக்கரணம் போடுதல் ; பிடிவாதங்காட்டுதல் . |
| முக்கரம் | பிடிவாதம் . |
| முக்கல் | மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பேசலால் எழும் ஒலி ; பெருமுயற்சி ; எடுத்தலோசை ; தீநாற்றம் . |
| முக்கனி | மா , பலா , வாழை என்னும் மூவகைப் பழங்கள் . |
| முக்காட்டங்கி | மகளிருடைய தலைமறைவுச் சீலை . |
| முக்காட்டுக்கூறை | மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை ; ஒருத்தி கைம்பெண்ணாகும் போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை . |
| முக்காட்டுச்சீலை | காண்க : முக்காட்டங்கி . |
| முக்காடு | தலைமறைவுச் சீலை . |
| முக்காணி | எண்பதில் மூன்று பங்குடைய ஒரு பின்னவெண் ; மாட்டின் கழுத்திலிடும் முக்கோணத் தளை ; முன்குடுமி தரிக்கும் பார்ப்பனர் ; மூன்று காணியாகிய அளவு . |
| முக்காரம் | எருதின் முழக்கம் ; மரக்கட்டை ; பிடிவாதம் ; தாழ்ப்பாள் . |
| முக்காரமிடுதல் | துளை முதலியன அடைத்தல் ; எருது போர்விளைக்கும் ஒலி ; தாழ்ப்பாள் . |
| முக்கால் | மூன்றாம் முறை ; மூன்றுமுறை ; நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண் ; ஒரு சந்தவகை ; காண்க : முக்காலம் . |
| முக்காலம் | இறந்தகாலம் ; நிகழ்காலம் ; எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள் ; காலை , மாலை , உச்சி என்னும் ஒரு நாளின் மூன்றுவேளை . |
| முக்காலமறிந்தவன் | காண்க : தீர்க்கதரிசி . |
| முக்காலி | மூன்றுகால் பீடம் . |
| முக்காழ் | மூன்று கோவையாலான முத்துவடம் . |
| முக்காழி | மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன . |
| முக்கிமுனங்குதல் | மனமின்மை காட்டி முணுமுணுத்தல் ; மிகத் துன்புறுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 879 | 880 | 881 | 882 | 883 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீன்வேட்டை முதல் - முக்கிமுனங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மூன்று, என்னும், சீலை, மீன், முக்கட்செல்வன், பாண்டியன், பிடிவாதம், தலைமறைவுச், குட்டிக்கரணம், மருந்துச்சரக்கு, நெருஞ்சி, முக்கண்ணன், பெற்றோர், முதலியன, முக்காலம், தாழ்ப்பாள், பின்னவெண், பங்குடைய, முக்காட்டங்கி, சுக்கு, மீனராசி, உடுக்களின், மீனாலயம், மன்மதன், வடிவமெழுதிய, கொடியையுடைய, மீனராசியை, ஒருவகை, மீனக்கொடியோன், மிளகு, நெய், எடுக்கும், மீனிலிருந்து, திப்பிலி

