முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மனக்கடினம் முதல் - மனப்பதைப்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மனக்கடினம் முதல் - மனப்பதைப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மனக்கடினம் | நெஞ்சழுத்தம் . |
| மனக்கடுப்பு | உட்கோபம் . |
| மனக்கண் | மனமாகிய கண் . |
| மனக்கலக்கம் | மனந்தடுமாறுகை . |
| மனக்கவலை | ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் . |
| மனக்கவற்சி | ஒன்றைப்பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம் . |
| மனக்களிப்பு | அகமகிழச்சி . |
| மனக்கனிவு | காண்க : மனவுருக்கம் . |
| மனக்காய்ச்சல் | காண்க : மனவெரிச்சல் . |
| மனக்கிடக்கை | உள்ளக்கருத்து . |
| மனக்கிடை | உள்ளக்கருத்து . |
| மனக்கிலேசம் | காண்க : மனத்துயர் . |
| மனக்குருடு | அறிவின்மை . |
| மனக்குழப்பம் | மனக்கலக்கம் . |
| மனக்குள்ளம் | வஞ்சகம் ; விரகு . |
| மனக்குறிப்பு | உட்கருத்து ; மதிப்பு . |
| மனக்குறை | வருத்தம் ; திருப்தியின்மை . |
| மனக்கொதி | மனவெரிச்சல் . |
| மனக்கொள்ளுதல் | நன்கறிதல் . |
| மனக்கோட்டம் | புத்தியின் கோணல் ; அழுக்காறு . |
| மனக்கோட்டரவு | ஊக்கக்குறைவு ; துணிவின்மை . |
| மனக்கோட்டை | வீண் எண்ணம் ; புலவிநீட்டம் . |
| மனக்கோண் | அழுக்காறு . |
| மனக்கோழை | துணிவில்லாதவர் . |
| மனக்கோள் | காண்க : மனக்குறிப்பு . |
| மனங்கசிதல் | மனமுருகல் . |
| மனங்கரைதல் | நெஞ்சிளகுதல் ; பின்னிரங்குதல் ; துயரப்படுதல் . |
| மனங்குத்துதல் | தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம் . |
| மனங்குவிதல் | மனமொடுங்குதல் ; மனவமைதி கொள்ளுதல் . |
| மனங்கூசுதல் | மனம் பின்னிடைதல் . |
| மனங்கூம்புதல் | ஊக்கங்குன்றுதல் ; மனவமைதி கொள்ளுதல் . |
| மனங்கொதித்தல் | கோபங்கொள்ளுதல் ; துக்கித்தல் ; பேராவல்கொள்ளுதல் . |
| மனங்கொள்ளுதல் | மனத்திற் கொள்ளுதல் ; விரும்புதல் . |
| மனங்கோணுதல் | மனமாறுதல் ; வெறுப்படைதல் ; கோபங்கொள்ளுதல் . |
| மனச்சஞ்சலம் | மனக்குழப்பம் . |
| மனச்சலிப்பு | வெறுப்பு ; துயரம் . |
| மனச்சாட்சி | அந்தக்கரணமாகிய சான்று . |
| மனச்சாய்வு | காண்க : மனப்போக்கு ; ஒருசார்பு . |
| மனச்சார்பு | மனப்பற்று ; காண்க : மனப்போக்கு . |
| மனச்செருக்கு | அகம்பாவம் ; காண்க : மனக்களிப்பு . |
| மனச்சோர்வு | ஊக்கக்குறைவு . |
| மனசறிந்தவன் | உண்மையான நண்பன் ; அந்தக்கரண சுத்தியாக நடப்பவன் . |
| மனசறிய | நெஞ்சறிய ; மனச்சாட்சிப்படி . |
| மனசார | காண்க : மனசறிய ; முழுமனத்துடன் . |
| மனசிரங்குதல் | நெஞ்சிளகுதல் . |
| மனத்தழுக்கு | அழுக்காறு . |
| மனத்தளர்ச்சி | காண்க : மனச்சோர்வு . |
| மனத்தாபம் | துக்கம் ; வெறுப்பு ; இணக்கமின்மை ; மனந்திரும்புகை . |
| மனத்தாழ்மை | பணிவான எண்ணத்துடன் இருக்கை . |
| மனத்திட்டம் | மதிப்பு ; மனநேர்மை . |
| மனத்திட்பம் | மனவுறுதி . |
| மனத்திடம் | மனவுறுதி . |
| மனத்திடன் | மனவுறுதி . |
| மனத்திருத்தி | மனநிறைவு ; கிடைத்ததுபோதுமெனக் கொண்டு மகிழ்கை . |
| மனத்துக்கம் | காண்க : மனத்துயர் . |
| மனத்துடிப்பு | மிகுந்த ஆசை ; விரைவு . |
| மனத்துப்புரவு | காண்க : மனத்தூய்மை . |
| மனத்துயர் | மனத்துன்பம் . |
| மனத்தூய்மை | மனமாசின்மை ; மனத்தின் நேர்மை . |
| மனத்தெளிவு | மனம் கலங்குதலின்மை . |
| மனத்தேற்றம் | மனம் கலங்குதலின்மை . |
| மனதார | நெஞ்சறிய ; முழுமனத்துடன் . |
| மனது | காண்க : மனம் . |
| மனந்தளம்புதல் | உள்ளம் நிலைதடுமாறுதல் ; கவலையால் உள்ளம் வருந்துதல் . |
| மனந்தளர்தல் | ஊக்கங்குறைதல் . |
| மனந்திரும்புதல் | மனமாறுதல் ; செய்த பிழைக்கு வருத்தமுறல் . |
| மனந்தீய்தல் | ஏங்குதல் ; மனம்புழுங்குதல் . |
| மனநடுக்கம் | அச்சம் . |
| மனநிதானம் | காண்க : மனத்திட்பம் ; மனத்திடம்(ன்) . |
| மனநியாயம் | மனச்சாட்சிக்குரிய நீதி . |
| மனநிலை | உளப்பாங்கு ; மனம் ஒருநிலையில் நிற்கை . |
| மனநிறை | மனம் ஒருநிலையில் நிற்கை ; மனங்கோடாமை ; மனவடக்கம் . |
| மனநெகிழ்ச்சி | பிறர் துயரம் , அச்சம் முதலியவற்றால் உண்டாம் மனவேறுபாடு . |
| மனநேர்மை | மனத்தின் வஞ்சகமற்ற நிலை . |
| மனநோதல் | வருந்துதல் . |
| மனநோய் | மனவருத்தம் . |
| மனநோவு | மனவருத்தம் . |
| மனப்படுத்துதல் | இணக்குதல் ; மனப்பாடஞ் செய்தல் . |
| மனப்பதற்றம் | காண்க : மனநடுக்கம் . |
| மனப்பதைப்பு | மனக்கவலை ; மனத்திற்கு உகந்தது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 861 | 862 | 863 | 864 | 865 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனக்கடினம் முதல் - மனப்பதைப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மனம், மனத்துயர், கொள்ளுதல், அழுக்காறு, மனவுறுதி, மனத்தில், மனத்திடம், மனத்திட்பம், மனசறிய, முழுமனத்துடன், மனநேர்மை, நெஞ்சறிய, கலங்குதலின்மை, அச்சம், ஒருநிலையில், நிற்கை, மனவருத்தம், மனநடுக்கம், வருந்துதல், மனத்தின், மனச்சோர்வு, உள்ளம், மனத்தூய்மை, மனமாறுதல், மனவெரிச்சல், உள்ளக்கருத்து, மனக்குழப்பம், மனக்களிப்பு, கலக்கம், மனக்கவலை, ஒன்றைப்பற்றி, உண்டாகும், மனக்குறிப்பு, மதிப்பு, மனக்கலக்கம், வெறுப்பு, துயரம், கோபங்கொள்ளுதல், மனவமைதி, ஊக்கக்குறைவு, நெஞ்சிளகுதல், மனப்போக்கு

