தமிழ் - தமிழ் அகரமுதலி - காகலூகம் முதல் - காசை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காசுமாலை | பொற்காசு கோத்த மாலையணி . |
| காசை | காயாஞ்செடி ; நாணல் ; காசநோய் ; புற்பற்றை . |
| காசுமண் | காவிக்கல் . |
| காகி | விளாமரம் . |
| காகித்தம் | குறிஞ்சாக்கொடி . |
| காகித்திரம் | குறிஞ்சாக்கொடி . |
| காகிதம் | தாள் , கடுதாசி ; கடிதம் |
| காகு | கூறப்படாத பொருளைத் தரக்கூடிய சொல்லின் ஒசை வேறுபாடு . |
| காகுத்தன் | ககுத்த வமிசத்தில் தோன்றிய இராமன் . |
| காகுளி | பேய்போலக் கத்திப் பாடுதல் ; தொண்டையில் உண்டாகும் மந்தவோசை ; இசை ; தவிசு . |
| காகூவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| காகொடி | எட்டிமரம் . |
| காகோடகி | வாலுளுவை என்னும் மருந்து . |
| காகோடி | காண்க : காகொடி . |
| காகோடியன் | கழைக்கூத்தன் . |
| காகோதம் | பாம்பு . |
| காகோதரம் | பாம்பு . |
| காகோலம் | காண்க : காகாலன் . |
| காகோளி | அசோகமரம் ; கொடியரசமரம் ; தேட்கொடுக்கிமரம் . |
| காங்கி | பேராசைக்காரன் ; வேலையாளர் தொகுதி . |
| காங்கிசை | விருப்பம் . |
| காங்கு | நீலப்புடைவை ; பெரும்பானை ; கோங்குவகை . |
| காங்கூலம் | சுட்டுவிரல் , பெருவிரல் , பேடுவிரல்(நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டிநிற்க , மோதிரவிரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை . |
| காங்கெயம் | ஒருவகைப் பொன் . |
| காங்கேயன் | கங்கையில் தோன்றிய முருகக்கடவுள் ; கங்கையின் மகனான வீடுமன் . |
| காங்கை | வெப்பம் . |
| காச்சக்கீரை | புளிச்சைக்கீரை . |
| காச்சரக்கு | புளிச்சைக்கீரை . |
| காச்சரக்குநார் | புளிச்சைக்கீரை . |
| காச்சி | துவரை . |
| காச்சிரக்கு | காண்க : காச்சக்கீரை . |
| காச்சுப்பீச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| காச்சுமூச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| காச்சுரை | காண்க : காச்சக்கீரை . |
| காச்சுவாசம் | காச இழுப்பு . |
| காசண்டி | வாயகலமுள்ள ஒருவகை ஏனம் . |
| காசநீர் | காசநோய்க்குக் காரணமான கெட்ட நீர் . |
| காசம் | ஈளைநோய் ; கோழை ; நாணல் ; வானம் ; பளிங்கு ; கண்ணோய்வகை ; பொன் . |
| காசமர்த்தகம் | பெரும்புல் . |
| காசரம் | எருமை . |
| காசறை | கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மயிர்ச்சாந்து ; மணி . |
| காசறைக்கரு | கத்தூரிவிலங்கின் குட்டி . |
| காசனம் | கொலை . |
| காசா | காயாஞ்செடி ; நாணல் ; எருமை ; சொந்தம் ; அசல்விலை ; மிகவும் சிறந்த ; துணிவகை ; தலைவன் . |
| காசாக்காரன் | சொந்தக்காரன் . |
| காசாப்பற்று | தனது பற்று . |
| காசாம்பாரை | ஒரு மீன்வகை . |
| காசாம்பூவண்ணன் | திருமால் ; துரிசு ; காய்ச்சற்பாடாணம் |
| காசாயம் | ரொக்க வரும்படி . |
| காசி | ஒரு நகரம் ; செப்புக்காசு ; காசிக்குப்பி ; சீரகம் ; சிரமம் ; காசு . |
| காசிக்கமலம் | பட்டை தீர்ந்த வயிரக் கல்வகை . |
| காசிக்கல் | காகச்சிலை ; காந்த சத்தியுள்ள ஒரு வகை இரும்புக் கட்டு . |
| காசித்தீர்த்தம் | காசியில் எடுக்கப்படும் கங்கை நீர் . |
| காசித்தும்பை | தும்பைச்செடியில் ஒருவகை . |
| காசிமணிமாலை | ஒருவகைக் கழுத்தணி . |
| காசிரம் | வட்டம் . |
| காசிரோர்த்தம் | வறட்சுண்டி ; தொட்டாற் சுருங்கி . |
| காசினி | பூமி . |
| காசு | பொன் ; அச்சுத்தாலி ; குற்றம் ; நாணயம் ; சிறு செப்புக்காசு ; மணி ; வெண்பாவின் இறுதிச்சீருள் ஒன்று ; கோழை ; சூதாடுகருவி . |
| காசுக்கட்டி | ஒருவகை மருந்துச் சரக்கு ; மரவகை |
| காசுக்கடை | பணம் மாற்றும் கடை ; தங்கம் , வெள்ளி விற்கும் இடம் . |
| காசுக்காரன் | காசுக்கடைக்காரன் ; செல்வன் . |
| காசுகட்டுதல் | செப்புக்காசால் விளையாடுதல் ; பணம் வைத்துச் சூதாடுதல் . |
| காசுகல் | நிறைகல் . |
| காகலூகம் | ஆந்தை . |
| காகவாகனன் | காக்கையை ஊர்தியாகவுடைய சனி . |
| காகளம் | எக்காளம் , ஒருவகை வாத்தியம் . |
| காகாபிசாசு | இரத்தமுண்ணும் வௌவால் . |
| காகாரி | ஆந்தை . |
| காகாலன் | அண்டங்காக்கை . |
| காகாவிரிச்சி | காண்க : காகாபிசாசு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 301 | 302 | 303 | 304 | 305 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காகலூகம் முதல் - காசை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒருவகை, காச்சக்கீரை, புளிச்சைக்கீரை, பொன், ஒலிக்குறிப்பு, நாணல், செப்புக்காசு, எருமை, காசு, பணம், காகாபிசாசு, ஆந்தை, கோழை, நீர், காகாலன், பாம்பு, காயாஞ்செடி, தோன்றிய, காகொடி, குறிஞ்சாக்கொடி, என்னும்

