முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அடவியில்திருடி முதல் - அடித்தொழில் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அடவியில்திருடி முதல் - அடித்தொழில் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அடிசிற்சாலை | அன்னசத்திரம் ; மடைப்பள்ளி . |
| அடிசிற்பள்ளி | அன்னசத்திரம் ; மடைப்பள்ளி . |
| அடிசிற்றளி | அன்னசத்திரம் ; மடைப் பள்ளி . |
| அடிசிற்புறம் | உணவுக்காக விடப்பட்ட இறையிலி நிலம் . |
| அடிஞானம் | முத்திக்குரிய ஞானம் ; சிவஞானம் . |
| அடித்தடம் | காண்க : அடிச்சுவடு . |
| அடித்தல் | புடைத்தல் ; தாக்குதல் ; ஆணி முதலியன அறைதல் ; முத்திரையிடல் ; தண்டித்தல் ; வீசுதல் ; சிறகடித்தல் ; துடித்தல் ; விளையாடுதல் . |
| அடித்தலம் | கீழிடம் ; கால் ; அடிப்படை . |
| அடித்தழும்பு | அடிபட்ட தழும்பு ; காற்சுவடு . |
| அடித்தளம் | அடிமட்டம் ; அடிவரிசை ; கீழ்ப்படை ; பின்னணி . |
| அடித்தாறு | அடிச்சுவடு ; காலடி இரேகை . |
| அடித்தி | காண்க : அடிச்சி ; வணிகப் பேராளர் . |
| அடித்திப்பை | ஆதாரம் . |
| அடித்திவியாபாரம் | மொத்த வணிகம் . |
| அடித்துக்கொண்டு போதல் | வாரிக்கொண்டு போதல் ; கொள்ளையிட்டுப் போதல் . |
| அடித்துக்கொள்ளுதல் | அறைந்துகொள்ளுதல் ; சண்டையிடுதல் . |
| அடித்துகளாற்றல் | காலைத் தூய்மைசெய்தல் ; விருந்தோம்பும் முறையில் ஒன்று ; கால் அலம்ப நீர் உதவுதல் . |
| அடித்தூறு | மரத்தின் அடிக்கட்டை ; மரத்தின் வேர்ப்பகுதி . |
| அடித்தொடை | தொடையின் மேற்பாகம் ; தொடையின் பின்புறம் . |
| அடித்தொழில் | குற்றேவல் . |
| அடவியில்திருடி | சதுரக்கள்ளி . |
| அடா | இகழ்ச்சி வியப்புகளின் குறிப்பு . |
| அடாசு | மட்கின பொருள் . |
| அடாசுதல் | விலகுதல் ; திணித்தல் . |
| அடாணா | ஒரு பண்வகை . |
| அடாத்தியம் | அடாதது ; பொருந்தாதது ; முறையற்றது . |
| அடாதது | தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது . |
| அடாது | தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது . |
| அடாதுடி | தீம்பு , தீச்செயல் . |
| அடாநிந்தை | ஆதாரமற்ற பழிச்சொல் ; பொறுக்கக்கூடாத பழிச்சொல் . |
| அடாநெறி | தகாத வழி . |
| அடாப்பழி | தகாத நிந்தை . |
| அடார் | விலங்குகளை அகப்படுத்தும் பொறி ; ஒருவகைப் பொறி ; தரிசு . |
| அடார்வெளி | தரிசுநிலம் . |
| அடாவடி | கொடுஞ்செயல் . |
| அடாவந்தி | அநியாயம் , இட்டேற்றம் , துன்பம் . |
| அடாற்காரம் | வலாற்காரம் . |
| அடி | பாதம் ; காற்சுவடு ; முதல் ; கடவுள் ; பாட்டின் அடி ; அடிப்பீடம் ; அண்மை ; மரபு வழி ; அளவு ; கீழ் ; மகடூஉ முன்னிலை . |
| அடி | (வி) அடி என் ஏவல் ; புடை ; தாக்கு ; வீசு ; மோது ; கொல்லு . |
| அடிக்கட்டை | வெட்டிய மரத்தின் அடி ; பாய் மரத்தின் அடிப்பகுதி . |
| அடிக்கடி | பலமுறை ; திரும்பத்திரும்ப ; மறுபடியும் மறுபடியும் ; அடிபெயர்க்குந்தோறும் . |
| அடிக்கணை | கணைக்கால் . |
| அடிக்கயில் | தேங்காயின் அடிப்பாகம் . |
| அடிக்கலம் | சிலம்பு , காலணி ; கப்பல் தளம் . |
| அடிக்கழஞ்சுபெறுதல் | பெருமதிப்புப் பெறுதல் . |
| அடிக்கீழ் | அடியுறை மாக்கள் ; வணக்கமொழி ; ஆதரவின்கீழ் . |
| அடிக்குச்சி | குச்சியின் அடிப்பகுதி அளவுகோல் . |
| அடிக்குடி | அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் . |
| அடிக்குல் | அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் . |
| அடிக்குள் | உடனே ; அருகில் . |
| அடிக்கொருகால் | அடிக்கடி . |
| அடிக்கொள்ளுதல் | தோன்றுதல் ; தொடங்குதல் . |
| அடிக்கோல் | காண்க : அடிக்குச்சி . |
| அடிகள் | கடவுள் ; தலைவி ; மூத்தோன் ; பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி ; முனிவர் ; சுவாமி ; குரு ; பெருமாட்டி . |
| அடிகாரன் | உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன் ; சிலம்பம் வீசுவோன் . |
| அடிகாற்று | பெருங்காற்று , சண்டமாருதம் . |
| அடிகோலுதல் | தொடங்குதல் ; முயலுதல் ; அடிப்படையிடுதல் . |
| அடிச்சால் | உழவின் முதற்சால் . |
| அடிச்சி | அடியவள் ; அடிமைப்பெண் , குற்றேவல் மகள் ; வேலைக்காரி . |
| அடிச்சிரட்டை | தேங்காயின் அடிக்கொட்டாங் கச்சி . |
| அடிச்சீப்பு | வாழைக்குலையின் முதல் சீப்பு . |
| அடிச்சுவடு | அடித்தடம் ; காலடிச் சுவடு , காலடியின் அடையாளம் . |
| அடிச்சூடு | பாதத்தில் உறைக்கும் வெப்பம் ; உட்சூடு . |
| அடிச்சேரி | அடிமைகள் குடியிருப்பிடம் ; அயலூர் ; நகரவெல்லையில் இருக்கும் ஊர் ; ஊர்ப்பணியாளர் குடியிருப்பு . |
| அடிசாய்தல் | நிலைகுலைதல் ; அடியின் நிழல் சாய்தல் . |
| அடிசில் | உணவு , சோறு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடவியில்திருடி முதல் - அடித்தொழில் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மரத்தின், போதல், பொருந்தாதது, அடிச்சேரி, அன்னசத்திரம், இருக்கும், காண்க, அடிச்சுவடு, அடிக்கடி, அடிக்குச்சி, தேங்காயின், மறுபடியும், அடிமைக்குலம், இருப்பிடம், நகர்ப்புறம், சிற்றூர், வேடர், அடிப்பகுதி, தொடங்குதல், பணியாளர், பழிச்சொல், அடிச்சி, அடிக்கட்டை, காற்சுவடு, கால், மடைப்பள்ளி, அடித்தடம், தொடையின், குற்றேவல், தகாத, பொறி, சமைக்கப்படாதது, தகாதது, அடாதது, கடவுள்

