Tamil Surangam - Finance / Insurance, Best Life Insurance Plans in India 2025, Health Insurance for Senior Citizens, Car Insurance Online Quotes, Home Loan Interest Rates 2025, Best Credit Card for Cashback, Mutual Funds Investment for Beginners
Health / Medical, Best Diabetes Treatment Hospitals in Chennai, Hair Transplant Cost in India, IVF Treatment Success Rate, Online Doctor Consultation Apps, Health Supplements for Weight Loss, Best Ayurvedic Treatment in Tamil Nadu
Education / Career, NEET Coaching Centres in Tamil Nadu, Best Online Courses for IT Jobs, Study in Canada without IELTS, Free Scholarships for Indian Students, Online MBA Programs 2025, Best Coding Bootcamps in India
Technology / Software, Best Web Hosting for WordPress India, Domain Registration Offers, Digital Marketing Course Fees in Chennai, Cloud Storage for Businesses, AI Tools for Content Writing, Cyber Security Certification Online
Travel & Tourism, Cheap Flight Tickets from Chennai to USA, Best Travel Insurance for International Trips, Top 10 Tourist Places in Tamil Nadu, Luxury Hotels in Ooty / Kodaikanal, Visa Consultants in Chennai, Honeymoon Packages in Maldives
Tamil Data Warehouse, Shopping, Gold, Science, General Knowledge, Spirituality, Astrology, Medicine, Women's Area, Comedy, Tamil World, Cinema, Literature,
Insurance, Loans, Mortgage, Attorney, Credit, Lawyer, Donate, Degree, Hosting, Claim, Conference Call, Trading, Software, Recovery,
Transfer, Gas/Electricity, Classes, Rehab, Treatment, Cord Blood
| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அட்டமி
|
எட்டாம் நாள் .
|
|
அட்டமூர்த்தம்
|
சிவனின் எட்டுவகை வடிவம் ; அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வான் , சூரியன் , சந்திரன் , இயமானன் .
|
|
அட்டயோகம்
|
எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி .
|
|
அட்டரக்கு
|
உருக்கிய அரக்கு .
|
|
அட்டல்
|
அழித்தல் ; காய்ச்சுதல் ; வார்த்தல் .
|
|
அட்டலக்குமி
|
எட்டு இலக்குமி ; அவர்களாவார் ; தனலக்குமி , தானியலக்குமி , தைரியலக்குமி , சௌரியலக்குமி , வித்தியாலக்குமி , கீர்த்திலக்குமி , விசயலக்குமி , இராச்சியலககுமி .
|
|
அட்டலோககற்பம்
|
பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , வெண்கலம் , தரா , வங்கம் , துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி .
|
|
அட்டவசுக்கள்
|
தேவதைகளுள் ஒரு பிரிவினரான எட்டு வசுக்கள் ; அவர்களாவார் ; அனலன் , அனிலன் , ஆபன் , சோமன் , தரன் , துருவன் , துருவன் பிரத்தியூடன் , பிரபாசன் .
|
|
அட்டவணை
|
வரிசைக் குறிப்பு , தொகுத்துச் சேர்க்கப்பட்டது , பொருட்குறிப்பு .
|
|
அட்டவணைக்கணக்கன்
|
அட்டவணைக்காரன் , பேரேடு எழுதும் கணக்கன் .
|
|
அட்டவணைச்சாலை
|
கணக்குவேலை பார்க்கும் இடம் .
|
|
அட்டவணைப்பிள்ளை
|
காண்க : அட்டவணைக் கணக்கன் .
|
|
அட்டவிஞ்சதி
|
இருபத்தெட்டு .
|
|
அட்டவிகாரம்
|
காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் , இடும்பை , அசூயை என்னும் எண்வகைத் தீக்குணங்கள் .
|
|
அட்டவீரட்டம்
|
சிவபெருமான் வீரம் வெளிப்படுத்திய எட்டு இடங்கள் ; அவை : கண்டியூர் , கடவூர் , அதிகை , வழுவூர் , பறியலூர் , கோவலூர் , குறுக்கை , விற்குடி .
|
|
அட்டவெற்றி
|
வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி .
|
|
அட்டன்
|
எண்வகை மூர்த்தியான சிவபெருமான் .
|
|
அட்டனம்
|
சக்கராயுதம் .
|
|
அட்டாக்கரம்
|
திருமாலை வழிபடும் ' ஓம் நமோ நாராயண ' என்னும் எட்டெழுத்து மந்திரம் .
|
|
அட்டாங்கம்
|
எண்வகை உறுப்பு ; அவை : இருகால் , இருகை , இருதோள் , மார்பு , நெற்றி .
|
|
அட்டாணி
|
கோட்டை மதில்மேல் மண்டபம் .
|
|
அட்டாதுட்டி
|
மிக்க துடுக்குத்தனம் ; அடாவடி , தாறுமாறு ; குறும்பு .
|
|
அட்டாலகம்
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டாளகம்
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டாலம்
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டலிகை
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டளிகை
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டாலை
|
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
|
|
அட்டாவதானம்
|
ஒரே வேளையில் எட்டுச் செயல்களில் கவனம் செலுத்துகை .
|
|
அட்டாவதானி
|
ஒரே சமயத்தில் எண்வகை நினைவாற்றல் உள்ளவன் .
|
|
அட்டாளை
|
ஒரு மரம் .
|
|
அட்டி
|
அதிமதுரம் ; செஞ்சந்தனம் ; எட்டி ; பருப்பு ; தாமதம் ; தடை ; கப்பலின் பின்பக்கம் ; பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம் .
|
|
அட்டி
|
(வி) இட்டு , தடைந்து .
|
|
அட்டிகை
|
மகளிர் கழுத்தணிவகை .
|
|
அட்டசித்தி
|
காண்க : அட்டமாசித்தி .
|
|
அட்டணங்கால்
|
காண்க : அட்டணைக்கால் .
|
|
அட்டணை
|
குறுக்கு , மடித்தல் .
|
|
அட்டணைக்கால்
|
மடித்த கால் ; குறுக்காக மடக்கி வைக்கும் கால் ; கால்மேலிடும் கால் .
|
|
அட்டதாது
|
எண்வகை உலோகம் .
|
|
அட்டதிக்கயம்
|
எட்டுத் திக்கு யானை .
|
|
அட்டதிக்கு
|
எண்திசை ; அவை : கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
|
|
அட்டதிக்குப்பாலகர்
|
எட்டுத்திக்குக் காவலர் ; அவராவார் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் .
|
|
அட்டநேமிநாதர்
|
பொன்னெயில் வட்டத்தில் இருக்கும் சமணப் பெரியோர் .
|
|
அட்டபந்தம்
|
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
|
|
அட்டபந்தனம்
|
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
|
|
அட்டபரிசம்
|
எட்டுவகைத் தொடுகை முறை ; அவை : தட்டல் , பற்றல் , தடவல் , தீண்டல் , குத்தல் , வெட்டல் , கட்டல் , ஊன்றல் .
|
|
அட்டபாதம்
|
எண்காற் பறவை .
|
|
அட்டபுட்பம்
|
எட்டுவகைப் பூ ; அவை : புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை .
|
|
அட்டம்
|
எட்டு ; குறுக்கு ; அருகிடம் ; அண்மை ; பக்கம் ; மேல்வீடு ; நேர் ; சாதிக்காய் ; பகை .
|
|
அட்டமங்கலம்
|
எட்டுவகை மங்கலப் பொருள் ; அவை : கவரி , நிறைகுடம் , கண்ணாடி , தோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் , நூல்வகைகளுள் ஒன்று .
|
|
அட்டமம்
|
எட்டாவது .
|
|
அட்டமாசித்தி
|
எண்வகைச் சித்திகள் ; அவை : அணிமா , மகிமா , கரிமா , இலகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .