முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » உத்தேசித்தல் முதல் - உதாத்தன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - உத்தேசித்தல் முதல் - உதாத்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உதயராசி | குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி . |
| உதயலக்கினம் | குழந்தை பிறக்கும்போது உதயமாயுள்ள ராசி . |
| உதயன் | சூரியன் . |
| உதயனம் | உதித்தல் ; தோன்றல் . |
| உதயாத்தமனம் | சூரியன் முதலியவற்றின் தோற்றமும் மறைவும் ; காலை மாலைகள் . |
| உதயாதிபன் | சூரியன் ; உதயராசியை ஆளும் கோள் . |
| உதரக்கொதி | மிகு பசி ; வயிற்றுத் துடிப்பு . |
| உதரகம் | சோறு . |
| உதரகோமதம் | பாலடைப் பூண்டு . |
| உதரத்துடிப்பு | மிகு பசி . |
| உதரப் பிரிவினர் | ஒருகுடிப் பிறந்தார் . |
| உதரபந்தம் | அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் . |
| உதரபந்தனம் | அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் . |
| உதரம் | வயிறு ; கருப்பம் ; கீழ்வயிறு . |
| உதரவணி | கண்டங்கத்தரிச் செடி . |
| உதராக்கினி | பசித் தீ , பசி . |
| உதவகன் | காண்க : உதகவன் . |
| உதவடுத்தல் | உதவிசெய்தல் . |
| உதவரக்கெட்டது | மிகவும் இழந்தது ; முற்றும் கெட்டது . |
| உதவரங்கெட்டது | மிகவும் இழந்தது ; முற்றும் கெட்டது . |
| உதவல் | காரியத்திற்கு ஆதல் ; உதவி செய்தல் , ஈதல் |
| உதவாக்கட்டை | பயனற்றவன் . |
| உதவாக்கடை | பயனற்றவன் . |
| உதவாக்கரை | பயனற்றவன் . |
| உதவாப்பட்சம் | தவறினால் . |
| உதவி | துணை ; கொடை . |
| உதவு | கூரைவேயுங் கழி . |
| உதவுதல் | கொடுத்தல் ; துணைசெய்தல் ; தடுத்து நிற்றல் ; சொல்லுதல் ; கூடியதாதல் ; பயன்படுதல் . |
| உதள் | ஆட்டுக்கடா ; ஆடு ; வெள்ளாட்டுக்கடா ; மேடராசி . |
| உதளிப்பனை | காண்க : கூந்தற்பனை . |
| உதளை | காட்டலரிவகை ; ஆற்றரளிச் செடி . |
| உதறிமுறிப்பான் | விஷ்ணுகரந்தைச் செடி . |
| உதறுகாலி | உதைநாற் பசு ; காலையிழுத்து நடப்பவள் . |
| உதறுதல் | சிதற வீசுதல் ; விதிர்த்தல் ; நடுங்குதல் ; விலக்குதல் ; இடங்கொடாமல் தள்ளுதல் . |
| உதறுவலி | நடுக்குவாதம் . |
| உதறுவாதம் | நடுக்குவாதம் . |
| உதனம் | சிறிது . |
| உதாகரணம் | எடுத்துக்காட்டு , உதாரணம் . |
| உதாகரிகன் | எடுத்துக்காட்டாக உள்ளவன் . |
| உதாகரித்தல் | உதாரணங்காட்டி விளக்கல் . |
| உதாசனன் | அக்கினி ; அக்கினிதேவன் ; கண் குத்திப் பாம்பு ; இகழ்பவன் ; நிந்திப்பவன் . |
| உதாசனி | கொடியவள் . |
| உதாசனித்தல் | இகழ்தல் ; நிந்தித்தல் . |
| உதாசினம் | பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு . |
| உதாசீனம் | பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு . |
| உதாசீனன் | விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாயிருப்பவன் ; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையான் . |
| உதாத்தம் | செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி ; எடுத்தலோசை ; பெருமை ; உதவிக்கொடை . |
| உதாத்தன் | சிறந்தவன் ; வள்ளல் . |
| உத்தேசித்தல் | கருதுதல் ; மதித்தல் |
| உத்பிரேட்சை | தற்குறிப்பேற்ற அணி . |
| உதக்கு | வடக்கு ; பின்னானது ; மேலானது . |
| உதகுசுத்தி | தேற்றாமரம் . |
| உதகஞ்சிதறி | மழை . |
| உதகம் | நீர் ; பூமி . |
| உதகமூலம் | தண்ணீர்விட்டான் கிழங்கு ; பச்சைவேர் . |
| உதகரணம் | உதைத்து அமுக்குகை . |
| உதகரித்தல் | உதாரணங்காட்டி விளக்கல் . |
| உதகவன் | நெருப்பு ; கொடிவேலி . |
| உதகு | புன்கமரம் . |
| உதகும்பம் | நீர்க்குடம் . |
| உதசம் | சாபம் ; நீரிற் பிறந்த பொருள் ; பசுமடி . |
| உதடு | இதழ் ; பானை முதலியவற்றின் விளிம்பு ; வெட்டுவாய் . |
| உதண் | மொட்டம்பு ; கூரற்ற அம்பு . |
| உதணம் | மொட்டம்பு ; கூரற்ற அம்பு . |
| உததி | கடல் ; நீர்க்குடம் ; மேகம் . |
| உதப்பி | தெறிக்குமெச்சில் ; ஈரல் ; செரியாத இரை . |
| உதப்பிவாயன் | எச்சில் தெறிக்கப் பேசுகிறவன் . |
| உதப்புதல் | கடிந்து பேசுதல் ; இகழந்து நீக்குதல் ; குதப்புதல் ; பேசுகையில் எச்சில் தெறித்தல் . |
| உதம் | உதகம் ; நீர் ; ஓமம் ; அழைத்தல் ; கேட்டல் . |
| உதம்புதல் | அதட்டுதல் ; கடந்து கொள்ளல் ; அச்சுறுத்துதல் . |
| உதயகாலம் | சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் . |
| உதயகாலை | சூரிய சந்திர நட்சத்திரங்கள் தோன்றும் காலம் ; சூரியன் உதிக்கும் காலம் . |
| உதயகிரி | சூரியன் உதிப்பதாகக் கருதப்படும் மலை ; செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண் , குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| உதயதாரகை | விடிவெள்ளி . |
| உதயம் | தோற்றம் ; நட்சத்திரம் முதலியன கீழ்வானடியில் தோன்றுதல் ; காலை ; பிறப்பு ; சீர்பேறு ; வெளிச்சம் . |
| உதயராகம் | காலைப்பண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உத்தேசித்தல் முதல் - உதாத்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சூரியன், காலம், பயனற்றவன், விருப்பு, செடி, இகழ்வு, பிறந்த, உதகம், தோன்றும், நடுநிலை, உதிக்கும், வெறுப்பில்லா, நீர், நீர்க்குடம், எச்சில், சூரிய, சந்திர, அம்பு, நிந்தை, மொட்டம்பு, கூரற்ற, நட்சத்திரங்கள், உதாரணங்காட்டி, மிகு, அரைப்பட்டிகை, ஒட்டியாணம், காலை, முதலியவற்றின், பிறக்கும்போது, உதயமாயுள்ள, ராசி, காண்க, உதகவன், நடுக்குவாதம், குழந்தை, விளக்கல், உதவி, கெட்டது, மிகவும், இழந்தது, முற்றும், பொருட்படுத்தாமை

