தமிழ் - தமிழ் அகரமுதலி - உத்தரவாதி முதல் - உத்தேசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| உத்தியுத்தன் | அருவுருவத் திருமேனி கொண்ட சிவன் ; மிகவும் பயன்படுபவன் ; ஊக்கமுள்ளவன் . |
| உத்தியோகம் | முயற்சி : வேலை , தொழில் . |
| உத்திரதம் | விட்டம் ; சிறுவலை ; அச்சுருவாணி . |
| உத்திரம் | காண்க : உத்தரம் ; மஞ்சள் ; மரமஞ்சள் ; பன்னிரண்டாம் நட்சத்திரம் ; சூரிய நாள் ; வீட்டின் உத்தரம் ; விட்டம் . |
| உத்திராபன்னி | சணல்செடி . |
| உத்திரி | அருச்சனை ; தியானம் ; மந்திரம் ; பருத்திச்செடி . |
| உத்தீபகம் | எழுச்சியுண்டாக்கல் ; ஒளிவிடல் ; மலையெறும்பு . |
| உத்தீபனம் | விகாரமூட்டல் ; எழுச்சியுண்டாக்கல் . |
| உத்தீயம் | எழுவகைச் சோமவேள்விகளுள் ஒன்று . |
| உத்து | சான்று , சாட்சி , துப்பு . |
| உத்துங்கம் | உயர்ச்சி ; உயர்ந்தது ; நெடுமை ; மேன்மை ; மிருது . |
| உத்துவாகிதமுகம் | அண்ணாந்து பார்க்கை , தலைநிமிர்ந்து நோக்கல் . |
| உத்துவாசனம் | அனுப்பிவிடுகை ; அகற்றுதல் : கொல்லுதல் . |
| உத்துவேகம் | மிகு விரைவு ; அச்சம் ; திருமணம் ; பாக்கு . |
| உத்துளம் | திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் . |
| உத்தூளம் | திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் . |
| உத்தூளனம் | திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் . |
| உத்தூளித்தல் | திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் . |
| உத்தூளிதம் | திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் . |
| உத்தேசம் | நோக்கம் ; மதிப்பு ; பின்னே விளக்கற் பொருட்டு முன் பெயர் மாத்திரையாற் சொல்லுதல் ; விருப்பம் . |
| உத்தரவாதி | பதில் சொல்வோன் ; பொறுப்பாளி ; பிணையாளி ; எதிரி . |
| உத்தரவு | அனுமதி ; விடுதலை ; கட்டளை ; விடை ; தெய்வக் கட்டளை ; மறுமொழி ; தெய்வ சம்மதம் . |
| உத்தரவு கொடுத்தல் | போகச் சொல்லல் ; விடைதரல் ; அனுமதியளித்தல் ; கட்டளை கொடுத்தல் ; ஏவல் . |
| உத்தரவுத் சீட்டு | அனுமதிப் பத்திரம் , நுழைவுச்சீட்டு ; அதிகாரப் பத்திரம் . |
| உத்தரவேதம் | வேதத்திற்கு மேற்பட்ட வேதமாகிய திருக்குறள் . |
| உத்தராசங்கம் | காண்க : உத்தரி(ரீ)யம் . |
| உத்தராடம் | இருபத்தொன்றாம் நட்சத்திரம் . |
| உத்தராதி | வடக்கு ; வடநாட்டான் . |
| உத்தராபதம் | வடநாடு . |
| உத்தராபோசனம் | உணவின் முடிவில் மந்திர பூர்வமாக நீர் உட்கொள்ளுதல் . |
| உத்தராயனம் | சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம் ; தை முதல் ஆனிவரையுள்ள ஆறு மாத காலம் , சூரியன் வடக்கில் தைமுதல் ஆனி மட்டும் இயக்குங் காலம் ; தைமாதப் பிறப்பு . |
| உத்தரார்த்தம் | பிற்பாதி |
| உத்தரி | குதிரை ; பாம்பு ; யானை ; பருத்திச்செடி . |
| உத்தரிக்கும்தலம் | இறப்பின்பின் உயிர் தூய்மை பெறும் வேதனையுலகம் . |
| உத்தரிகம் | காண்க : உத்தரி(ரீ)யம் . |
| உத்தரித்தல் | அழுந்தல் ; அனுப்பித்தல் ; ஈடுசெய்தல் ; கடன் செலுத்துதல் ; பொறுத்தல் ; உடன்படல் ; சொற்போரிடல் ; மறுமொழி சொல்லுதல் . |
| உத்தரியம் | மேற்போர்வை , மேலாடை . |
| உத்தரீயம் | மேற்போர்வை , மேலாடை . |
| உத்தரோத்தரம் | மேலும் மேலும் ; மறுமொழிக்கு எதிர்மொழி . |
| உத்தளம் | உத்தூளிதம் , மத்தள பேதம் . |
| உத்தாபம் | மிகு வெப்பம் ; தவிப்பு ; முயற்சி . |
| உத்தாபலம் | இசங்குச் செடி |
| உத்தாபனம் | குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணருஞ் சடங்கு . |
| உத்தாபனி | தசைவகை . |
| உத்தாமணி | வேலிப்பருத்தி . |
| உத்தாரணம் | தீங்கினின்றும் மீட்கை ; எடுத்து நிறுத்துகை . |
| உத்தாரம் | மறுமொழி ; கட்டளை ; அனுமதி ; ஒழுங்காகக் கொடுக்கும் நிலையான வருவாய் . |
| உத்தாலகம் | ஒருவகைச் சோளம் . |
| உத்தாலம் | நறுவிலிமரம் |
| உத்தானம் | அடுப்பு ; உயிர்த்தெழுகை ; இசைப்பு ; ஊழித் தீ ; படைப்பு ; எழும்புதல் ; நிமிர்ந்து கிடத்தல் ; காண்க : உத்தாபனம் ; அடக்குகை ; இடை ; உயர்ந்தெழுகை . |
| உத்தானி | காண்க : உத்தாபனி . |
| உத்தி | சொல் : சூழ்ச்சி : செல்வம் : சீதேவி உருவம் பொறித்த தலையணி ; தேமல் ; பாம்பின் படப்பொறி : தந்திரவுத்தி : அறிவு : கருதலளவை : சேர்க்கை ; இணக்கம் ; தக்கதன்மை ; ஆபரணத் தொங்கல் ; அபின் . |
| உத்திட்டம் | எதிர்பார்க்கை ; சொல்லுகை சிறப்பிக்கைக் குறிப்பு |
| உத்தியம் | வேள்விவகை ; வேள்வி இருபத் தொன்றனுள் ஒன்று . |
| உத்தியாபனம் | முடித்தல் ; நோன்பு முடிக்கை . |
| உத்தியானம் | சோலை , நந்தவனம் , பூந்தோட்டம் , சிங்காரவனம் , அரசர் விளையாடுங் காவற்சோலை . |
| உத்தியானவனம் | சோலை , நந்தவனம் , பூந்தோட்டம் , சிங்காரவனம் , அரசர் விளையாடுங் காவற்சோலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 153 | 154 | 155 | 156 | 157 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உத்தரவாதி முதல் - உத்தேசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உடம்பு, நீரில், முழுதும், வரியின்றிப், பூசுதல், திருநீற்றை, குழையாது, காண்க, கட்டளை, காலம், மறுமொழி, உத்தரி, மேலாடை, மேலும், மேற்போர்வை, சூரியன், உத்தாபனம், காவற்சோலை, பூந்தோட்டம், உத்தாபனி, சோலை, சிங்காரவனம், வடக்கு, விளையாடுங், அரசர், நந்தவனம், அனுமதி, பருத்திச்செடி, எழுச்சியுண்டாக்கல், நட்சத்திரம், உத்தரம், முயற்சி, விட்டம், ஒன்று, மிகு, சொல், கொடுத்தல், உத்தரவு, சொல்லுதல், உத்தூளிதம், பத்திரம்

