தமிழ் - தமிழ் அகரமுதலி - இந்திராபதி முதல் - இமகிரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| இபுதார் | நோன்புக்குப் பின் செய்யும் பாரணை . |
| இபுனு | வழித்தோன்றல் . |
| இம்பர் | இவ்விடம் இவ்வுலகம் ; பின் . |
| இம்பரர் | இவ்வுலகத்தவர் . |
| இம்பரார் | இவ்வுலகத்தவர் . |
| இம்பரும்பர் | இவ்வுலகில் தேவராக மதிக்கப் படுபவர் , பூசுரர் . |
| இம்பல் | பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி . |
| இம்பி | கருந்தினை . |
| இம்பில் | பண்டைக் காலத்து விளையாட்டு வகை . |
| இம்புறாவேர் | சாயவேர் . |
| இம்பூறல் | சாயவேர் . |
| இம்மட்டும் | இதுவரையும் . |
| இம்மடி | யானை . |
| இம்மி | மத்தங்காய்ப் புல்லரிசி ; அணு ; ஒரு சிற்றெண் ; ஒரு சிறு நிறை ; பொய்ம்மை ; புலன் . |
| இம்மிக்கணக்கு | கீழ்வாயிலக்கக் கணக்கு . |
| இம்மியளவு | தேர்த்துகள் எட்டு மடங்கு கொண்ட ஓர் அளவு . |
| இம்மெனல் | விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; ' இம் ' என்னும் ஒலிக்குறிப்பு . |
| இம்மை | இப்பிறப்பு ; இவ்வுலக வாழ்வு . |
| இமகரன் | குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் . |
| இமகிரணன் | குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் . |
| இமகிரி | இமயமலை . |
| இந்திராபதி | திருமால் . |
| இந்திரி | கிழக்கு ; செடிவகை ; நன்னாரி . |
| இந்திரியக் காட்சி | ஆன்மா , பொறி பூதங்களுடனே கூடி வேறுபாடின்றித் தெளிவாய் அறியும் அறிவு . |
| இந்திரியக்கொடி | சுண்டி . |
| இந்திரியகிராமம் | ஐம்பொறிக் கூட்டம் . |
| இந்திரியகோசரம் | புலனுக் கெட்டியது . |
| இந்திரியஞானம் | காண்க : இந்திரியக் காட்சி . |
| இந்திரியநிக்கிரகம் | பொறியடக்கம் . |
| இந்திரியநுகர்ச்சி | ஐம்புல நுகர்ச்சி . |
| இந்திரியம் | பொறி ; சுக்கிலம் . |
| இந்திரியவம் | வெட்பாலையரிசி . |
| இந்திரியவொழுக்கு | சுக்கிலம் தானே வெளிப்படும் நோய் . |
| இந்திரேபம் | வெட்பாலை என்னும் மரவகை . |
| இந்திரேயம் | பாவட்டைச் செடி . |
| இந்திரை | திருமகள் ; கடாரை ; நாரத்தை ; அரிதாரம் . |
| இந்திரைக்கு மூத்தாள் | இலக்குமியின் தமக்கை , மூதேவி . |
| இந்தீவரம் | கருங்குவளை ; கருநெய்தல் . |
| இந்து | சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான் ; கௌரி பாடாணம் ; எட்டி ; கரடி ; கரி . |
| இந்துகமலம் | வெண்டாமரைப்பூ . |
| இந்துகாந்தம் | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| இந்துகை | காண்க : இந்திகை . |
| இந்துசிகாமணி | பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் . |
| இந்துசேகரன் | பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் . |
| இந்துதேசம் | இந்திய நாடு , பரத கண்டம் . |
| இந்துப்பு | மருந்து உப்புவகை . |
| இந்துமதி | பூரணை ; ' அசன் ' என்னும் அரசனுடைய மனைவி ; விதர்ப்பராசன் சகோதரி ; சந்திரமதி . |
| இந்துமராம் | கடம்பு . |
| இந்துரத்தினம் | முத்து . |
| இந்துரம் | எலி . |
| இந்துரவிகூட்டம் | சந்திர சூரியர் ஒருங்கிணையும் நாள் , அமாவாசை . |
| இந்துரேகை | சந்திரகலை . |
| இந்துலேகை | சந்திரகலை . |
| இந்துலோகம் | வெள்ளி . |
| இந்துவி | இந்திமொழி . |
| இந்துவோடிரவிகூட்டம் | காண்க : இந்துரவி கூட்டம் . |
| இந்துள் | நெல்லிமரம் . |
| இந்துளி | நெல்லிமரம் . |
| இந்துளம் | கடப்பமரம் ; நெல்லிமரம் . |
| இந்துறு | இலந்தை . |
| இந்துஸ்தானம் | நருமதை நதிக்கு வடபாலுள்ள இந்தியப் பகுதி , வட இந்தியா . |
| இந்தோ | இதோ . |
| இந்தோளம் | மாலைப் பண்வகை ; ஊசல் . |
| இப்படி | இவ்விதம் ; தண்டத் தீர்வை . |
| இப்படிக்கு | இங்ஙனம் . |
| இப்பந்தி | கலப்புச் சாதி ; சங்கடம் ; பேடி ; மூடன் . |
| இப்பர் | வணிகசாதி வகையார் ; கோவைசியர் . |
| இப்பாடு | இவ்விடம் . |
| இப்பால் | இவ்விடம் ; பின்பு . |
| இப்பி | சிப்பி ; கிளிஞ்சல் ; சங்கு . |
| இப்பியை | வெள்ளைக் குங்கிலியம் ; பெண்யானை . |
| இப்பிவெள்ளி | கிளிஞ்சிலை வெள்ளி என்றெண்ணும் மயக்கவுணர்ச்சி . |
| இப்புறம் | இவ்விடம் . |
| இப்பேர்ப்பட்ட | இத்தன்மையதான . |
| இப்பை | காண்க : இருப்பை . |
| இப்பொழுது | இந்நேரம் . |
| இப்போது | இந்நேரம் . |
| இப்போதே | இந்த நொடியிலே . |
| இபங்கம் | புளிமா . |
| இபம் | மரக்கொம்பு ; யானை . |
| இபாரி | சிங்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 110 | 111 | 112 | 113 | 114 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திராபதி முதல் - இமகிரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இவ்விடம், என்னும், சந்திரன், நெல்லிமரம், பிறைச்சந்திரனைத், தலையில், இந்து, இந்துப்பு, சிவன், இந்நேரம், வெள்ளி, சந்திரகலை, சுக்கிலம், சூடியவன், பொறி, ஒலிக்குறிப்பு, யானை, சாயவேர், இவ்வுலகத்தவர், குளிர்ந்த, கதிர்களையுடையவனாகிய, பின், காட்சி, இந்திரியக், கூட்டம்

