கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - அவன்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா யாசகன் மடிவில் முடிவுறாது யாசகம் மரணத்துக்கப்பாலும் மல்லாந்து கிடக்கும் அநாதையாய் கைக்குவளை பிச்சைப் பாத்திரத்திலும் பெய்யும் மழை பொங்கிச் சிந்தியோடும் வெள்ளத்தினூடே உருவிச் சாடும் ஒரு நட்சத்திரத்தின் கவிதை |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - அவன் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -