கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - காலம்
- ஜெ. பிரான்சிஸ் கிருபா பார்த்த வண்ணம் நிற்கிறாள் சிலை போல் சிறு வயதில் பிடி தப்பிய கனாவையா, விழிக்கும் விரலுக்கும் இடைப்பட்ட தூரத்தையா தெரியவில்லை. பிழிந்த சேலை தோளில் முறுகிக் கிடக்கிறது. ஈரம் பட்டு முற்றும் நனைந்து விட்டது இடது ஸ்தானம். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது துணி உலர்த்தும் கொடியில் தட்டான். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - காலம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -