விலங்கியல் :: உணவும் ஊட்டமும்
11. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
முட்டை, கனிகள், முளைக்கோதுமை, பச்சைப்பட்டாணி.
12. இதன் குறைநோய் யாது?
பெரிபெரி.
13. நியோசின் என்றால் என்ன?
நீரில் கரையக்கூடிய B தொகுதி வைட்டமின்களில் ஒன்று. வேறு பெயர் நிகோடெணிகக் காடி
14. தோல் கரடு என்னும் தோல் நோயைத் தடுப்பது எது?
வைட்டமின் B4
15. ரிபோபிளேவின் என்றால் என்ன?
வைட்டமின் B2 உயிரணுவளி ஏற்றத்திற்குத் காரணமானது.
16. வைட்டமின் B2 இன் வேலை என்ன?
தோல்நலத்தையும் தசை நலத்தையும் பாதுகாப்பது.
17. இது அடங்கியுள்ள பொருள்கள் யாவை?
பால், முட்டை, பசுங்காய்கறிகள்.
18. இதன் குறை நோய் யாது?
நாக்கழற்சி.
19. வைட்டமின் B3 இன் வேலை யாது?
வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது.
20. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
முட்டை மஞ்சள், ஈஸ்டு, கல்லீரல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வைட்டமின், என்ன, யாது, முட்டை, யாவை, அடங்கியுள்ள