விலங்கியல் :: உணவும் ஊட்டமும்
1. வைட்டமின்கள்
1. வைட்டமின்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
ஹாப்கின்ஸ் 1906 இல் கண்டறிந்தார்.
2. வைட்டமின்கள் என்றால் என்ன?
இவை அரிய கரிமச் சேர்மங்கள், உயிரியல் வினை ககிகள். உணவில் சிறு அளவில் இருந்து பெரும் மாற்றங்களை உண்டாக்குபவை.
3. வைட்டமின் A இன் சிறப்பென்ன?
கொழுப்பில் கரைவது. இது கரோட்டின் வழிப்பொருள்.
4. இதன் இரு வகைகள் யாவை?
வைட்டமின் A1 - ரெட்டினால்
வைட்டமின் A2 - டிகைட்ரோ-ரெட்டினால்
5. கரோட்டின் என்றால் என்ன?
மஞ்சள் நிறத்தையும் கிச்சலி நிறத்தையும் உண்டாக்கும் நிறமி. வைட்டமின் ஏ முன்னோடி.
6. வைட்டமின் A வின் வேலைகள் யாவை?
1. தோல்நலத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் காரணம்.
2. இரவுப் பார்வை, தடுப்பாற்றல் ஆகியவற்றிற்குக் காரணம்.
7. வைட்டமின் A உள்ள உணவுப் பொருள்கள் யாவை?
பால், வெண்ணெய், கல்லீரல், மீன் எண்ணெய்.
8. இதன் குறைநோய் யாது?
இரவுக்குருடு.
9. இரவுக்குருடு என்றால் என்ன?
இரவில் பார்வை தெரியாமை. வைட்டமின் A குறைவினால் ஏற்படுவது.
10. வைட்டமின் B1 இன் வேலை யாது?
பசியைத் துண்டி நரம்புகளை நன்னிலையில் வைப்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வைட்டமின், யாவை, என்ன, என்றால்