இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 2
11. தொடரடுக்கு இணைப்பு என்றால் என்ன?
இதில மின்கலத்தின் நேர்மின்வாய் அடுத்த மின்கலத்தின் எதிர்மின்வாயுடன் இணைக்கப்பட்டிருகுகும்.
12. தொடரடுக்கு இணைப்பின் பயன் யாது?
அலங்கார விளக்குகளிலும், துருவு விளக்கிலும் பயன்படுவது.
13. பக்க அடுக்கு இணைப்பு என்றால் என்ன?
இதில் எதிர் மின்வாய்கள் எல்லாம் ஒன்றாகவும் நேர் மின்வாய்கள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டிருக்கும்.
14. பக்க அடுக்கு இணைப்பின் பயன் யாது?
வணிக மின் இணைப்பில் பயன்படுவது.
15. திட்டமின்கலம் என்றால் என்ன?
ஒல்ட்டா மின்கலம். இதன் மின்னியக்குவிசை திட்ட நிலையாக எடுத்துக் கொள்ளப்படுவது. வெஸ்டன் மின்கலமும் இவ்வகை சார்ந்ததே.
16. மின்கலம் நீக்கி என்றால் என்ன?
மின்கலம் இல்லாமல் ஒரு திசை மின்னோட்டத்தை அளக்குங் கருவி.
17. மின்சாரம் என்றால் என்ன?
நிலையாகவுள்ள அல்லது நகரும் மின்னேற்றங்களி லிருந்து உண்டாகும் விளைவு.
18. மின்சாரத்திற்கும் காந்தத்திற்குமுள்ள தொடர்பை ஆராய்ந்தவர் யார்?
மைக்கல் பாரடே
19. மின்னோட்டம் என்றால் என்ன?
மின்னழுத்த வேறுபாட்டால் உண்டாகும் ஒட்டம்.
20. மின்னோட்ட வகைகள் யாவை?
1. ஒரு திசை மின்னோட்டம் - மின்கலம்.
2. இரு திசைமின்னோட்டம் - வீடுகளில் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, மின்கலம், பயன்படுவது