இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 22
211. மின் வேதி இணை மாற்று என்றால் என்ன?
1 ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்பகுப்பு மூலம் வெளிவரும் உலோக நிறை.
212. மின் வளர்ப்பு என்றால் என்ன?
மின் தூண்டலில் தாவரங்களை வளர்த்தல்.
213. மின்பாய்வு என்றால் என்ன?
மின்சாரம் உடலில் பாய்வது. இதனால் இறப்பு நிகழும்.
214. மின்னோட்டங்காட்டி என்றால் என்ன?
மின்னோட்ட மானியின் எளிய வகை. இதன் பயன்கள்: 1. மின்னோட்டத்தைக் கண்டறிய. 2. மின்னோட்டத்தில் உண்டாகும் காந்த பலனை அறிய. 3. மின்னோட்டத் திசை அறிய.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 22 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மின்