முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நான் குறித்த நல்ல நாட்கள்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நான் குறித்த நல்ல நாட்கள்....
விழாக்களில் வீதிகளில் அவள் விழிகளைத்தேடினேன் அவைதான் என் அழிவிற்கு நான் குறித்த நல்ல நாட்கள்... என் இதயத்தை ஊருக்குத்தெரியாமல் உனக்குக் கொடுத்தேன்-அது உனக்கும் தெரியாமல் போனதால் என்னுயிரே என்னையழிக்கும் கதியானாய் நீயெனக்கு நிகழுமோ இது நிகழ்த்துவாயோ நீயும்.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நான் குறித்த நல்ல நாட்கள்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -