கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - ஓ காதலே....
அவளின் எரிக்கும் பார்வையை ஏற்க இருவிழி எனக்குப் படைத்தான் அவளின் சீரில்லா வாாத்தையை சேமிக்க இருசெவி எனக்குப்படைத்தான் அவளை செதுக்கிவைத்த இதயத்தை மட்டும் ஏன் ஒன்றோடு நிறுத்திவிட்டான்...... ஏற்க மறுத்த இதயத்தில் இடம் தேடினேன் இனறும் அவள் இதயத்தில் அழகற்று அசிங்கமாய் நான்...... ஓ....... காதலே நான் தோல்விக்காகத்தான் காதலிக்கிறேனா? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - ஓ காதலே.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -