புதுக் கவிதைகள் - பறிப்பு

- தேன்மொழி உனக்கெனப் பறித்த பூக்காம்பின் காயத்திற்கு முத்தமிட்டு நடந்து வந்தேன். அன்றுதான் நீ என்னை கொலை செய்தாய்.....! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பறிப்பு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -