புதுக் கவிதைகள் - உலகம்
- அகிரா செல்வம் இளைஞனே - நீ நினைக்கின்ற படி இந்த உலகம் ரோஜாப்பூக்களால் ஆனதல்ல கள்ளிப்பூக்களும் நிறைந்தது! குயில்களின் குரல் மட்டுமல்ல கோட்டான்களின் குரலும் ஒலிக்கும் சிங்கத்தின் கர்ஜனை மட்டுமல்ல ஓநாய்களின் ஊளையும் கேட்கும்! வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் நிறைந்தது. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - மட்டுமல்ல