புதுக் கவிதைகள் - உயிரெழுத்து காதல்
- சு. பிரபாகர் அன்பே....! ஆருயிரே என் இன்பமே....! ஈடில்லா செல்வமே....! உன்னைப் பார்த்த நாள் முதல் ஊமையாய் என் இதயம் எனக்குள் எப்போதும் ஒரு கலக்கம் ஏன் தெரியுமா? ஐந்து அண்ணனாம் உனக்கு....! ஒருத்தன் கண்ணிலும் படாமல் ஓடி வந்து உன்னை கைபிடிப்பேன் - நீ ஒளவை ஆவதற்குள்....! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிரெழுத்து காதல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -