புதுக் கவிதைகள் - உள்வெளி
- ரேணுகா தேவி சோப்பு நுரையின் மெலிதான திரை மூச்சுக் காற்றிலேயே உடைந்துவிடும். நானும் என் மனதும் அப்படித்தான் ! என் காதலைச் சொல்லும் கணத்தில்.....! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்வெளி - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -