புதுக் கவிதைகள் - அகப்படும்...

- மு. கார்த்திக் எழுதுகோலைத் துடுப்பாக்கி எண்ணமெனும் 'வெண்பா' ற்கடலில் வீசிப்பார் நினை 'வலையை' திமிங்கிலம் தப்பினாலும் அயிரையாவது அகப்படும்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்படும்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -