புதுக் கவிதைகள் - கம்ப்யூட்டர்

- ஜா. மரியம்மாள் பொய் வேஷம் போடும் மனிதர் மத்தியில் என்றும் நிஜத்தை சொல்லும்! நித்ய தேவதை! ஆயிரம், ஆயிரம் உள்ளங்களில் உலா வரும் இவள். காலனிடம் சிக்காத கணிப்பொறி என்னும் கனவுக் கன்னி!! மாடிவீட்டு மனிதரின் மடியில் தவழும் நீ என்று மண் குடிசையின் வாசலுக்கு வருவாய்? ......... விரைவில். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கம்ப்யூட்டர் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -