புதுக் கவிதைகள் - உன் இறைவனிடம்...
- யாஸ்மின் உன், இறைவனிடம் கேட்கிறேன் உன்னிதயத்தை ஏன்? உள்ளே படைத்தானென்று... அதனால்தான், இதுவரை அறியமுடியவில்லை உனக்குள் நான் உட்கிரகித்துள்ளேனா என்பதை... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உன் இறைவனிடம்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -