புதுக் கவிதைகள் - நேசத்திற்குரியவள் நீ...
- யாஸ்மின் என் மனதை திறந்து வைக்கிறேன் அதில், உன் தாய்மொழி தமிழென்ற பட்சத்தில் தமிழிலே எழுதி வைக்கிறேன். கவிதையை ரசிப்பாய் என்ற தருணத்தில் கவிஞனாய் பிறவிகொள்கிறேன். உண்மையை உரைக்கின்ற வேளையில் என் நேசத்திற்குரியவள் நீ மட்டுமே என்றுரைக்கிறேன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேசத்திற்குரியவள் நீ... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -