புதுக் கவிதைகள் - உயிர்ப்பூ
- யாஸ்மின் எனை கசக்கிக் காட்டுவதற்கு நான், காகிதப்பூ அல்ல தசையினை நரம்பினை குருதியை குலைத்துச் செய்த உயிர்ப்பூ... மனம் உன்னை மறுத்தாலும் உடல் உன்னை உதறினாலும் உயிர் என்றும் உன்னருகில் என்னுயிர் என்றும் உன்னருகில். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்ப்பூ - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -