புதுக் கவிதைகள் - கடிதம்
- ஆ. வெற்றி வேலாயுதம் நட்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி விடுபடாமலிருக்க, புதுப்பிக்கப்படும், அடையாள அட்டை. நினைவுகளில் சங்கமமாகும், உறவுகள் கூடுமிடம் கடிதம்... உதறப் படாத உறவுகளுக்கான, உத்தரவாத சீட்டு... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடிதம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -