புதுக் கவிதைகள் - நேசிக்கிறேன்

- ஆ. வெற்றி வேலாயுதம் உன்னைப் பார்த்ததும் ஒரு கவிதை... நீ என்னுடன் பேசியதும் எழுதினேன் சில கவிதைகள். உன் நினைவுகள், தாலாட்டும் நேரங்களில், எழுதினேன் பல கவிதைகள். இன்று, நீ என்னை பிரிந்து சென்றதும்... எழுதுகிறேன் கோடான கோடி கவிதைகள் அதனால்தானடி! இன்னும், இன்னும் ... அதிகமாய், உன்னை நேசிக்கிறேன். நான் கவிதைகளை அதிகம் காதலிப்பதால்... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேசிக்கிறேன் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - கவிதைகள்