புதுக் கவிதைகள் - உழவு

- மு. கார்த்திக் உழவை முடித்து வைத்தாய்! விதைப்பு எப்பொழுது? துளையிட்டு மேலே வரும் நாற்றுக்காய் பொழியக் காத்திருக்கும் மேகக் கூட்டம்! விதைகளை ஒளித்துவைத்து விளையாடாதே! பருவம் தவறினால் பாழ்பட்டுப் போகும் நிலமும் விதையும்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உழவு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -