புதுக் கவிதைகள் - பிறந்த நாள்
- எஸ். முத்துபாண்டி அம்மாவின் ஆராரோ ... அப்பாவின் முதல் முத்தம் ... தத்தி நடந்த முதல் நடை ... கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ... நிலவு ஊட்டிய முதல் சோறு ... பள்ளி சென்ற முதல் நாள் ... நினைவூட்டும் இந்நாளில் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த நாள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -