புதுக் கவிதைகள் - முடிவு
- வடிவு கண்ணே... காலமெல்லாம் உனக்காக காத்திருப்பேன்... உன் வரவை எண்ணி! வந்துவிட்டால் உன் இதய மடியில் வாழ்ந்திருப்பேன்... இல்லையேல் மடிந்திருப்பேன் பூமித்தாயின் மடியில்... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிவு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -