புதுக் கவிதைகள் - ஏக்கம்
- கி. ராதிகா கண்ணுறங்கும் போதும் உன் நினைவு வேண்டும்; கண் திறக்கும் போது உன் முகம் வேண்டும்; நான் உயிர்விடும்போத உன் மடி வேண்டும்; இப்போதே நீ என்னவனாக வேண்டும்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏக்கம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - வேண்டும்