புதுக் கவிதைகள் - முதுமைக் காதல்
- உமா இதயம் கவர்ந்தவனுக்காக காத்திருப்பது சுகம்தான்! என்ன செய்வது? என் கைத்தடிதான் கொஞ்சம் தடுமாறுகிறது! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுமைக் காதல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -