புதுக் கவிதைகள் - இனம்
- டி. லெஷ்மி சுந்தரன் மக்களை வேறுபடுத்துவது இனம் இனத்தால் வருவது சினம் சினத்தால் தவிப்பதோ மனம் இதனால் வெளியாவதோ மனிதனின் குணம் இக்குணத்தால் அவன் உள்ளம் அடைவது கனம் என்று தணியும் இவனது மதம்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -