புதுக் கவிதைகள் - போதுமென்று இருந்துவிடாதே!
- ஏ. அன்சூயா த்ரேஸ் போதுமென்ற மனம் வேண்டும் செல்வத்தை பொறுத்தமட்டில் ஆனால் ... கல்வி போதுமென்று இருந்துவிடாதே ஞானத்தை இழந்திடுவாய்! தியாகம் போதுமென்று இருந்து விடாதே இதயத்தை இழந்திடுவாய்! பொறுமை போதுமென்று இருந்துவிடாதே புகழை இழந்திடுவாய் உண்மை போதுமென்று இருந்துவிடாதே உன்னை இழந்திடுவாய்! உழைப்பு போதுமென்று இருந்துவிடாதே மகிழ்வை இழந்திடுவாய்! அன்பு போதுமென்று இருந்துவிடாதே அனைத்தையும் இழந்திடுவாய்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போதுமென்று இருந்துவிடாதே! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - போதுமென்று, இழந்திடுவாய், இருந்துவிடாதே