புதுக் கவிதைகள் - திருத்தி விடுங்கள்
- சி. பினுதங்ககுமார் தயவுசெய்து டார்வின் கொள்கையை திருத்தி விடுங்கள் மிருகங்களிடமிருந்து மனிதன் பிறப்பதற்கு மாறாக மனிதர்களிடமிருந்து மிருகங்கள் பிறக்கின்றன. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தி விடுங்கள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -