புதுக் கவிதைகள் - பூஜையறை
- பழநி பாரதி பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள் ஸ்டிக்கர் கோலங்கள் ''டப்பர் வேர் டப்பாவிலிருந்து ஊற்றுகிறார்கள் விளக்குக்கு எண்ணெய் கடவுள் ஏன் கல்லானான்? கேட்டான் கண்ணதாசன்... கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்? பார்த்துக்கொண்டிருக்கிறான் பழநிபாரதி. நன்றி: ஆனந்த விகடன். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூஜையறை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -