புதுக் கவிதைகள் - குளியலறை
- பழநி பாரதி கைம்பெண் ஒருத்தியின் குளியலறையில் சுவரில் உள்ளது ஸ்டிக்கர் பொட்டு. நன்றி: ஆனந்த விகடன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குளியலறை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -