புதுக் கவிதைகள் - எந்த நம்பிக்கையில்
- விக்ரமாதித்யன் வலை பின்னுகின்றன சிலந்திகள் இரை சேகரிக்கின்றன எறும்புகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள் பெய்யும் மழைக்கேற்ப விளையும் நிலம் கவிஞன் சாம்பல் கரைக்க கங்கையும் காணாது குமரியும் போதாது |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எந்த நம்பிக்கையில் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -