புதுக் கவிதைகள் - கண்ணாடி கலைஞர்கள்

- விக்ரமாதித்யன் கண்ணாடி முன்னாடி இருந்து சாதகம் செய்த இசையரசு கண்ணாடி முன்நின்று பாவனைகள் வளர்த்திய கலைக்குரிசில் கண்ணாடி பார்த்து அபிநயிக்கும் கலையரசி கண்ணாடி ரசித்துவாழும் கன்னிப்பெண்கள் கண்ணாடி பதித்த பள்ளியறை கட்டுவித்த பேரரசு கண்ணாடி கண்டுகண்டு காதலுறுகிறார்கள் கலைஞர்கள் கண்ணாடி காலங்காலமாக கமுக்கமாக |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணாடி கலைஞர்கள் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - கண்ணாடி