புதுக் கவிதைகள் - இயற்கை
- விக்ரமாதித்யன் தானே உதிக்கும் சூரியன் தானாகவே பூக்கும் பூ தன்னால் பெய்யும் மழை தன்னைப்போல வீசும் காற்று தன்னைத்தானே தாங்கிநிற்கிறது ஆகாயம் தன்னியல்பாய் தோன்றிவருகிறது கவிதை. நன்றி : ஆதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -