புதுக் கவிதைகள் - எதிர்பார்ப்பு
- விக்ரமாதித்யன் நேற்றிரவு நரகம் இன்று இரவு சொர்க்கம் நாளை நல்லபடியோ கெட்டபடியோ வருநாளெல்லாம் திருநாளென்ற கனவில் ஒரு நாளுக்காக ஒவ்வொரு உயிரும் வெறுநாள்களை வாங்கிவைத்தபடி நன்றி: ஆதி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதிர்பார்ப்பு - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -