ஹைக்கூ - காதலர்கள்
- கவித்தாசபாபதி இது கல்லறையல்ல கிளிக்கூடு...! இவை வானம் துரத்திய வண்ணக்கிளிகள்...! இவைகளின் வானத்தை திருடியவர்களே ஏன் வளையங்களோடு வருகிறீர்கள்? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலர்கள் - ஹைக்கூ - Poems - கவிதைகள் -