ஐஸ்கிரீம் டிலைட்
தேவையானவை: வெனிலா ஐஸ்கிரீம் (சிறிய கப்) - 1, பாட்டில் சோடா - 1 டேபிள் ஸ்பூன்,ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஆப்பிள் துண்டுகளுடன் ஐஸ்கிரீம், சோடா, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாககலந்து பரிமாறவும். குழந்தைகளுக்கும் விருந்துகளுக்கும் குதூகலம் தரும் அயிட்டம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐஸ்கிரீம் டிலைட், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை