தர்பூசணி மாதுளை ஜூஸ்
தேவையானவை: சிவப்பு நிறமுடைய விதையில்லாத மாதுளை முத்துக்கள் - அரை கப், தோல்,விதை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - 1 கப், ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை: பழங்கள் இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் அடித்து வடிகட்டி, ரோஸ் சிரப்,சர்க்கரை சேர்த்து கலக்கி குளிர வைத்து பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தர்பூசணி மாதுளை ஜூஸ், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை