கடி ஜோக்ஸ் 62 - கடி ஜோக்ஸ்
மனிதன்: ச்சே! இந்த புது செறுப்பு ரொம்ப தான் கடிக்குது!
செறுப்பு: இவன் கடிக்கிறதுக்கு நான் எவ்வளவோ மேல்!
-***-
காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை... காதலி: !!!!
-***-
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமா
டாக்டர்: நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????
-***-
மருமகள்: ஐயா! எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு?
போலிஸ்: யாரிடம் இருந்து?
மருமகள்:என் மாமியாரிடமிருந்து! உடனே கிளம்பி என் வீட்டுக்கு வராங்களாம்!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 62 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், டாக்டர், நான், நோயாளி, jokes, கால், நல்லா, மருந்த, மருமகள், எனக்கு, சைக்கிள், போயிடுமா, காதலி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, செறுப்பு, காதலன், மெதுவா