சிரிக்கலாம் வாங்க 9 - சிரிக்கலாம் வாங்க
"ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர் நடக்கச் சொன்னார்? தவறுதலா ஒண்ணே கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே?"
"கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்."
-***-
இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
"அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
-***-
அவர் ரொம்ப கலரா இருந்தார். இப்பக் கருப்பாய்ட்டார்.
காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.
-***-
மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?
அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே !
-***-
எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடியிலே அழிச்சிட்டார்.
அடப்பாவமே, உனக்கு ஒண்ணும் விட்டுவைக்கலையா?
ஒரு சொட்டுகூட வைக்கலை.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 9 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, மீட்டர், கிலோ, வயசு, தாலி, கால், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், தூரம்