சிரிக்கலாம் வாங்க 11 - சிரிக்கலாம் வாங்க
அவனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்புடா?
எப்படி சொல்றே?
உங்க வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்கறது உங்க பாட்டியாடான்னு கேட்டா, அவங்கதான் எங்க வீட்டு ரிசப்ஷனிஸ்ட்டுங்கறான்!
-***-
எந்த பண்டிகைக்கு தைலம் தேவை?
தீப'வலி' அன்று .
-***-
"நம்ம வீட்டுப் பூனை டயட்ல இருக்கா?"
"ஏன் கேட்கறீங்க?"
"பாதி எலியைத் தானே திங்குது?"
-***-
டேய் மச்சான், தலைக்கு ஷாம்பூபோட்டுக் குளிப்பது நல்லதா, சீயக்காய்போட்டுக் குளிப்பது நல்லதா?
மொதல்ல நீ பாத்ரூமுக்குத் தாழ்ப்பாள்போட்டுக் குளி, அதுதான் எங்களுக்கு நல்லது.
-***-
அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?
இல்லைங்க, நான் கோவில்பட்டி.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 11 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, நல்லதா, எல்லோரும், குளிப்பது, உங்க, நகைச்சுவை, சிரிப்புகள், kadi