தென் அமெரிக்காக் கண்டம் (Continent of South America)

தென் அமெரிக்காக் கண்டத்தில் சுமார் 14 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | ![]() |
அர்ஜென்டினா (Argentina) | பியோனஸ் ஏர்ஸ் |
2 | ![]() |
ஈக்குடோர் (Ecuador) | கியூடோ |
3 | ![]() |
உருகுவே (Uruguay) | மோண்ட்வீடியோ |
4 | ![]() |
கயானா (Guyana) | ஜார்ஜ்டவுன் |
5 | ![]() |
கொலம்பியா (Colombia) | பொகோட்டா |
6 | ![]() |
சிலி (Chile) | சாண்டியாகோ |
7 | ![]() |
சுரினாம் (Suriname) | பரமரிபோ |
8 | ![]() |
பராகுவே (Paraguay) | அஸன்சியன் |
9 | ![]() |
பிரேசில் (Brazil) | பிரேசிலியா |
10 | ![]() |
பிரெஞ்சு கயானா (French Guiana) | கெய்ன் |
11 | ![]() |
பெரு (Peru) | லிமா |
12 | ![]() |
பொலிவியா (Bolivia) | சுக்ரே (அதிகாரப்பூர்வ) லா பாஸ் (அரசாங்கத்தின் இருக்கை) |
13 | ![]() |
போக்லாந்து தீவுகள் (Falkland Islands) | ஸ்டான்லி |
14 | ![]() |
வெனிசலா (Venezuela) | காராகாஸ் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தென் அமெரிக்காக் கண்டம் - Continent of South America - World Countries - உலக நாடுகள்