ஆஸ்திரேலியக் கண்டம் (Continent of Australia)

ஆஸ்திரேலியக் கண்டத்தில் சுமார் 35 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | ![]() |
அமெரிக்க சமோவா (American Samoa) | பேகோ பேகோ |
2 | ![]() |
ஆஸ்திரேலியா (Australia) | கான்பெர்ரா |
3 | ![]() |
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) | - |
4 | ![]() |
கிங்மேன் ரீஃப் (Kingman Reef) | - |
5 | ![]() |
கிரிபட்டி (Kiribati) | தென் தராவா |
6 | ![]() |
குக் தீவுகள் (Cook Islands) | அவருவா |
7 | ![]() |
குவாம் (Guam) | ஹகட்னா |
8 | ![]() |
சமோவா (Samoa) | அபியா |
9 | ![]() |
சாலமன் தீவுகள் (Solomon Islands) | ஹனியரா |
10 | ![]() |
டோக்கெலாவ் (Tokelau) | நுகுனோனு |
11 | ![]() |
டோங்கா (Tonga) |
நுகுயலோபா |
12 | ![]() |
துவாலு (Tuvalu) | ஃபுனாஃபுடி |
13 | ![]() |
நவ்ரூ (Nauru) | யாரென் (அரசாங்கத்தின் இருக்கை) |
14 | ![]() |
நியு (Niue) | அலோஃபி |
15 | ![]() |
நியூசிலாந்து (New Zealand) | வெலிங்டன் |
16 | ![]() |
நியூ கலிடோனியா (New Caledonia) | நவுமியா |
17 | ![]() |
நோர்போக் தீவு (Norfolk Island) | கிங்ஸ்டன் |
18 | ![]() |
பப்புவா நியூ கினி (Papua New Guinea) | போர்ட் மோர்ஸ்பை |
19 | ![]() |
பவள கடல் தீவுகள் (Coral Sea Islands) | - |
20 | ![]() |
பல்மைரா அடோல் (Palmyra Atoll) | - |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆஸ்திரேலியக் கண்டம் - Continent of Australia - World Countries - உலக நாடுகள்