வட அமெரிக்காக் கண்டம் (Continent of North America)

வட அமெரிக்காக் கண்டத்தில் சுமார் 45 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | ![]() |
அங்கியுலா (Anguilla) | தி வால்லி |
2 | ![]() |
அரூபா (Aruba) | ஆரெஞ்ஸெஸ்டட் |
3 | ![]() |
அமெரிக்கா வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) | சார்லோட் அமலியே |
4 | ![]() |
ஆன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) | செயின்ட் ஜான்ஸ் |
5 | ![]() |
எல் சால்வடோர் (El Salvador) | சான் சால்வடார் |
6 | ![]() |
ஐக்கிய அமெரிக்கா | வாஷிங்டன், டி.சி. |
7 | ![]() |
க்வாதேலோப் (Guadeloupe) | பாஸ்ஸே- டெர்ரே |
8 | ![]() |
கனடா (Canada) | ஒட்டாவா |
9 | ![]() |
கியூபா (Cuba) | ஹவானா |
10 | ![]() |
கிரீன்லாந்து (Greenland) | நூக் |
11 | ![]() |
கிரெனடா (Grenada) | செயின்ட் ஜார்ஜ் |
12 | ![]() |
கிலிப்பெர்டன் தீவுகள் (Clipperton Island) | - |
13 | ![]() |
குராகவ் (Curacao) | வில்லெம்ஸ்டட் |
14 | ![]() |
குவாதமாலா (Guatemala) | குவாதமாலா நகர் |
15 | ![]() |
கேமன் தீவுகள் (Cayman Islands) | ஜார்ஜ் டவுன் |
16 | ![]() |
கோஸ்டா ரிகா (Costa Rica) | சான் ஜோஸ் |
17 | ![]() |
சபா (Saba) | தி பாட்டம் |
18 | ![]() |
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis) | பாஸ்ஸெடெர்ரே |
19 | ![]() |
செயிண்ட் பார்தேலெமி (Saint Barthelemy) | குஸ்டவியா |
20 | ![]() |
செயிண்ட் மார்டின் (Saint Martin) | மரிகோட் |
21 | ![]() |
செயிண்ட் லூசியா (Saint Lucia) | காஸ்ட்ரியெஸ் |
22 | ![]() |
செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் (Saint Pierre and Miquelon) | செயிண்ட் பியர் |
23 | ![]() |
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) | கிங்ஸ்டவுன் |
24 | ![]() |
சின்ட் எஸ்டாடியஸ் (Sint Eustatius) | ஆரஞ்ஜெஸ்டட் |
25 | ![]() |
சின்ட் மார்டென் (Sint Maarten) | பிலிப்ஸ்பெர்க் |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வட அமெரிக்காக் கண்டம் - Continent of North America - World Countries - உலக நாடுகள்